அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Cancer Joe Biden United States of America
By Sumithiran May 19, 2025 09:09 AM GMT
Report

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு(joe biden) (வயது 82), புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகவும் வீரியமிக்க புரோஸ்டேட் வகை புற்றுநோயால் பைடன் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த புற்றுநோய் அவரின் எலும்புகளுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புற்றுநோயை குணப்படுத்த முடியாது

இந்த வகை புற்றுநோய்க்கு சிகிச்சைகள் உள்ளன ஆனால், இந்த புற்றுநோயை குணப்படுத்த முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Former Us President Joe Biden Has Cancer

புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குபின் அதிகபட்சமாக 4 முதல் 5 ஆண்டுகள் வரை மட்டுமே உயிருடன் இருப்பார்கள் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜோ பைடன் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த கவலையடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump) தெரிவித்துள்ளார். 

பேரழிவில் இருந்து தப்பிய இந்தியா: முறியடிக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல்!

பேரழிவில் இருந்து தப்பிய இந்தியா: முறியடிக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல்!

கமலா ஹாரிஸ்

பைடனின் கீழ் பணியாற்றிய முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்(kamala haris), தானும் அவரது கணவர் டக் எம்ஹாஃப்பும் பைடன் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்வதாக தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Former Us President Joe Biden Has Cancer

பராக் ஒபாமா

X இல் ஒரு பதிவில், 2009 முதல் 2017 வரை ஜோ பைடனை துணை ஜனாதிபதியாகக் கொண்டு ஜனாதிபதியாகப் பணியாற்றிய பராக் ஒபாமா(barack obama), தானும் தனது மனைவி மிஷேலும் "முழு பைடன் குடும்பத்தைப் பற்றியும் சிந்திப்பதாகக்" கூறினார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Former Us President Joe Biden Has Cancer

இங்கிலாந்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்

இங்கிலாந்து, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்(Keir Starme),"ஜனாதிபதி பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். ஜோ, அவரது மனைவி ஜில் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நல்வாழ்த்துக்கள், மேலும் ஜனாதிபதிக்கு விரைவான மற்றும் வெற்றிகரமான சிகிச்சை கிடைக்க வாழ்த்துகிறேன்."என தெரிவித்துள்ளார்.     

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Former Us President Joe Biden Has Cancer

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் - ஜக்மோகன் சிங் உருக்கம்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் - ஜக்மோகன் சிங் உருக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

   

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021