விரைவில் உள்ளூர் சந்தையில் அறிமுகம் ஆகும் நான்கு சக்கர வாகனம்!
Srilanka
approved
four wheeler
local market
Alternatively
By MKkamshan
இலங்கையில் முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளுக்கு மாற்றீடாக உள்நாட்டில் நான்கு சக்கர வாகனமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் உள்ளூர் சந்தையில் சுமார் 12 இலட்சம் ரூபாவுககு அறிமுகப்படுத்தப்படும் என்றும் குறித்த உள்ளூர் நிறுவனம் கூறுகிறது.
இந்த வாகனம் 814 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடிய இயலுமை கொண்டுள்ளதாகவும் இதில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வாகனத்தில் 200சிசி இயந்திர வலு கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
