40 முக்கிய நாடுகளுக்கு விசா இலவசம்! கிடைத்தது அமைச்சரவை அனுமதி

Sri Lanka Tourism Sri Lankan Peoples Tourism Tourist Visa
By Dilakshan Mar 31, 2026 10:36 AM GMT
Report

நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 40 நாடுகளைச் சேர்ந்த கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச சுற்றுலா விசாக்களை வழங்கும் ஆறு மாத காலத் திட்டத்தை இலங்கை அறிமுகப்படுத்த உள்ளது.

2025 ஜூலை 21 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முயற்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

குடியேற்றம் மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ், இலவச விசாக்களை வழங்குவதற்காக சட்ட வரைவாளர் தயாரித்த வரைவு விதிமுறைகள் ஒப்புதலுக்காகப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

ஈரானின் தலைவர்கள் கொல்லப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டது அமெரிக்கா!

ஈரானின் தலைவர்கள் கொல்லப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டது அமெரிக்கா!

40 நாடுகள்

இந்த முன்மொழிவு பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றது.

40 முக்கிய நாடுகளுக்கு விசா இலவசம்! கிடைத்தது அமைச்சரவை அனுமதி | Free Tourist Visas Passport Holders 39 Countries

இந்த நடவடிக்கை அதிக சுற்றுலா பயணிகளை ஊக்குவித்து, இலங்கையை ஒரு முன்னணி சுற்றுலாத் தலமாக வலுப்படுத்தும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இன்று (31) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய ஊடக சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ அறிவித்தபடி, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகள் பின்வருமாறு;

  1. அவுஸ்திரேலியா
  2. ஆஸ்திரியா
  3. பஹ்ரைன்
  4. பெலாரஸ்
  5. பெல்ஜியம்
  6. கனடா
  7. சீனா
  8. செக்குடியரசு
  9. டென்மார்க்
  10. பின்லாந்து
  11. பிரான்ஸ்
  12. ஜெர்மனி
  13. இந்தியா
  14. இந்தோனேசியா
  15. ஈரான்
  16. இஸ்ரேல்
  17. இத்தாலி
  18. ஜப்பான்
  19. கஜகஸ்தான்
  20. குவைத்
  21. மலேசியா
  22. நேபாளம்
  23. நெதர்லாந்து
  24. நியூசிலாந்து
  25. நோர்வே
  26. ஓமான்
  27. பாகிஸ்தான்
  28. போலந்து
  29. கத்தார்
  30. ரஷ்யா
  31. சவுதி அரேபியா
  32. தென் கொரியா
  33. ஸ்பெயின்
  34. ஸ்வீடன்
  35. சுவிட்சர்லாந்து
  36. தாய்லாந்து
  37. துருக்கி
  38. ஐக்கிய அரபு அமீரகம்
  39. ஐக்கிய இராச்சியம்
  40. அமெரிக்கா

இந்திய பெருங்கடலை கடக்கும் USS Tripoli! அமெரிக்க மத்திய கட்டளையின் அறிவிப்பு

இந்திய பெருங்கடலை கடக்கும் USS Tripoli! அமெரிக்க மத்திய கட்டளையின் அறிவிப்பு

இந்தியாவுக்கு புறப்படவிருந்த ஈரானிய விமானத்தை சிதைத்த அமெரிக்கா!

இந்தியாவுக்கு புறப்படவிருந்த ஈரானிய விமானத்தை சிதைத்த அமெரிக்கா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020