சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
Children's Day
Sri Lanka
Dehiwala Zoological Garden
By Sumithiran
சிறுவர்கள் மற்றும் சிஷே்ட குடிமக்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 23, 24, 25 ஆம் திகதிகளில் மிருகக்காட்சிசாலையை பார்வையிட இலவசமாக அனுமதி வழங்கப்படவுள்ளது.
இதன்படி டிசம்பர் 23, 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு மிருகக்காட்சிசாலையை பார்வையிட இலவச நுழைவு அனுமதி வழங்க விலங்கியல் துறை முடிவு செய்துள்ளதாக திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாடசாலை விடுமுறை
பாடசாலை விடுமுறைகள் மற்றும் "விலங்கினங்கள் எமது நண்பர்கள்” என்ற திட்டத்தின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
டிசம்பர் 23 முதல் 25 வரை சிறுவர்களுக்கு இலவச நுழைவு அனுமதி வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு டிசம்பர் 24 அன்று இலவச நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 10 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்