சென்னையில் த.வெ.க.வினர் மீது கொடூர தாக்குதல் - கொதித்தெழுந்த விஜய்

Vijay M K Stalin Tamil nadu Chennai
By Thulsi Feb 11, 2026 01:42 AM GMT
Report

கள ஆய்வில் ஈடுபட்ட நம் கழகத்தினர் மீது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தவெகவின் செல்வாக்கைக் கண்டு பயந்து, ஜனநாயகத்தின் குரல்வளையை திமுக நெரிப்பதாகவும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் இதற்குத் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயத்தை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். 

சர்வதேசத்திடம் விற்கப்பட்ட தமிழ் சிறார்களின் கண்கள்...! எப்ஸ்டீன் கோப்புக்களால் வலுக்கும் சந்தேகம்

சர்வதேசத்திடம் விற்கப்பட்ட தமிழ் சிறார்களின் கண்கள்...! எப்ஸ்டீன் கோப்புக்களால் வலுக்கும் சந்தேகம்

வன்முறையைக் கட்டவிழ்த்து

அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், சென்னை பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜக தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

சென்னையில் த.வெ.க.வினர் மீது கொடூர தாக்குதல் - கொதித்தெழுந்த விஜய் | Froup Attack Tvk Members In Chennai Vijay X Post

இந்தத் தாக்குதலில், 4 மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் 6 பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன். தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

சட்ட நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கோட்டாபய: அடுத்தடுத்து அநுர கொடுக்கும் அடி...!

சட்ட நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கோட்டாபய: அடுத்தடுத்து அநுர கொடுக்கும் அடி...!

ஜனநாயகத்தின் குரல்வளை

மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

சென்னையில் த.வெ.க.வினர் மீது கொடூர தாக்குதல் - கொதித்தெழுந்த விஜய் | Froup Attack Tvk Members In Chennai Vijay X Post

இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். தி.மு.க.வின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. 

இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம் என தெரிவித்துள்ளார்.

சிஐடியிடம் சிக்கிய கோட்டாபயவின் நெருங்கிய சகா...! சிதையும் பாதுகாப்பு வளையம்

சிஐடியிடம் சிக்கிய கோட்டாபயவின் நெருங்கிய சகா...! சிதையும் பாதுகாப்பு வளையம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022