எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்களுக்கு அதிர்ச்சி! அடுத்த எரிபொருள் கப்பலுக்கு செலுத்த டொலர் இல்லை என தகவல்
Ceylon Petroleum Corporation
Sri Lanka Economic Crisis
Sri Lanka Fuel Crisis
Dollars
By Kanna
அடுத்து வரும் எரிபொருள் கப்பலுக்கு செலுத்த தேவையான டொலர் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் இல்லை என கூறப்படுகிறது.
எரிபொருளுக்கு செலுத்துவதற்காக டொலர்களை கொள்வனவு செய்ய தேவையான பணம் போதுமான அளவில் கூட்டுத்தாபனத்திடம் இல்லை என்பதே இதற்கு காரணம்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை போன்ற அரச நிறுவனங்களுக்கு கடனுக்கு எரிபொருளை வழங்கியதன் காரணமாக கூட்டுத்தாபனத்திற்கு ரூபா மூலமான வருமானம் இல்லாமல் போயுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்