தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி!! மக்கள் வங்கி எடுத்த நடவடிக்கை
Sri Lanka Economic Crisis
People's Bank
Economy of Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Kanna
92 ஒக்டேன் பெட்ரோல் 300,000 பீப்பாய்களை கொள்வனவு செய்வதற்கான கடன் கடிதங்கள் மக்கள் வங்கியினால் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
42.6 மில்லியன் அமெரிக்க டொலருக்கான கடன் கடிதம் மக்கள் வங்கியினால் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் கருத்து
இதேவேளை, கடன் கடிதங்களை விரைவில் திறக்க முடிந்தால் வார இறுதியில் பெட்ரோலை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்