எரிபொருள் விநியோக இடைநிறுத்தம்! அமைச்சர் கஞ்சன வெளியிட்ட தகவல்

Fuel Price In Sri Lanka Kanchana Wijesekera Sri Lanka Fuel Crisis National Fuel Pass
By Pavan Aug 19, 2022 02:14 PM GMT
Report

நாட்டில் சில ஏரிபொருள் நிலையங்களை இடை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் முன்னேற்ற மதிப்பாய்வு இன்று (19) இடம்பெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் கருத்துரைக்கையில், எரிபொருள் நிலையங்கள் மூலம் கியூ.ஆர் முறைமை செயற்படுத்துவது தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

இடைநிறுத்த தீர்மானம்

எரிபொருள் விநியோக இடைநிறுத்தம்! அமைச்சர் கஞ்சன வெளியிட்ட தகவல் | Fuel Delivery Stop Distribution Fuel Distribution

இந்த மதிப்பாய்வின் அடிப்படையில் கியூ.ஆர் நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாத 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்

மேலும், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்