எரிபொருள் விலை திருத்தம்: வெளியானது அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Dilakshan
இன்று (31) நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை தொடர்பான அறிவிப்பை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
மற்ற எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை.
விலை திருத்தம்
மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 183 ரூபாவாகும்.
இதேவேளை,பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய செயற்படுவதாக சிலோன் ஐஓசி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
2 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்