ஒரு வாரத்துக்குள் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு - வெளியான அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lanka Fuel Crisis
By Jaso Aug 02, 2022 05:00 PM GMT
Report

 எரிபொருள் பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு

மக்கள் விடுதலை முன்னணியின் ஆட்சியின் கீழ் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு காண முடியும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மாதாந்தம் எரிபொருள் இறக்குமதிக்காக 430 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகக் கூறும் அவர், பொதுவாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் ஊடாக சுமார் 650-700 மில்லியன் டொலர்களை இலங்கைக்குள் கொண்டு வர முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு வாரத்துக்குள் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு - வெளியான அறிவிப்பு | Fuel Problem Will Be Solved In A Week

முறையான பணவரவு -மேலதிக பணம் சேகரிப்பு

பணத்தை முறையாக கொண்டு வந்தால், எரிபொருள் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் அதிக பணம் சேமிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு வாரத்துக்குள் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு - வெளியான அறிவிப்பு | Fuel Problem Will Be Solved In A Week

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தற்போது சுமார் இருநூறு மில்லியன் டொலர்களை அனுப்புவதாகவும், ஆனால் அவர்கள் நம்பும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் டொலர்கள் வழமை போன்று நாட்டுக்கு மேலதிகமாக வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்