யாழ்ப்பாணத்தில் மீண்டும் எரிபொருளுக்கு வரிசை
Fuel Price In Sri Lanka
Jaffna
Sri Lanka Fuel Crisis
By Vanan
யாழ்ப்பாணம் - அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று மண்ணெண்ணெயைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஆறு மாதங்களின் பின்னர் குறித்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கான மண்ணெண்ணை இன்று வழங்கப்பட்டது.
பல மணி நேரம் காத்திருப்பு
குறித்த மண்ணெண்ணையை பெறுவதற்கு 500 இற்கும் மேற்பட்ட மக்கள் பல மணி நேரமாக காத்திருந்து மண்ணெண்ணெயைப் பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
குடும்ப பங்கிட்டு அட்டையின் பிரகாரம் மண்ணெண்ணெய் வழங்கப்படுகின்றமையால் 3000 ரூபாய்க்கு மாத்திரமே மண்ணெண்ணை வழங்கப்படுகிறது எனவும் விவசாய தேவைகளுக்கு மண்ணெண்ணெய் போதியளவில் இல்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா

மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்