யாழில் கோரம்: நள்ளிரவில் எரிபொருள் நிரப்பு ஊழியர் மீது வாள்வெட்டு

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Aug 22, 2024 08:44 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - நெல்லியடி நகரில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கத்தியால் வெட்டி காயப்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது, நேற்று (21) இரவு 11 மணியளவில் நெல்லியடி (Nelliaddy )காவல் நிலையத்துக்கு முன்புறமாக உள்ள எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

நெல்லியடி நகரிலுள்ள கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

கனடா இனப்படுகொலை நினைவுச் சின்னம்...! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம்

கனடா இனப்படுகொலை நினைவுச் சின்னம்...! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம்

வன்முறை சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரண்டு இளைஞர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் பின்னர் ஊழியரை திடீரென கத்தியால் வெட்ட ஆரம்பித்துள்ளனர். இதனை தொடர்ந்து காயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக சிசிரிவி காணொளியை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் நிலையத்தின் முன்பாகவே வன்முறை கும்பலைச் சேர்ந்தவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வடக்கு - கிழக்கிற்கு இந்த அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டேன்! பகிரங்கமாக கூறிய நாமல்

வடக்கு - கிழக்கிற்கு இந்த அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டேன்! பகிரங்கமாக கூறிய நாமல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026