ரணில் தொடர்பில் மொட்டு கட்சியின் நிலைப்பாடு வெளியானது
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
Sagara Kariyawasam
By Sumithiran
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கான ஆதரவு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஆதரவை வழங்குவது குறித்து தீர்மானம்

எவ்வாறாயினும், நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை பரிசீலித்த பின்னர் ஆதரவை வழங்குவது குறித்து தீர்மானிப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி