யாழில் இன்று எரிவாயு விநியோகம் இடம்பெறும் இடங்கள்..! முழுமையான விபரம் வெளியீடு
Jaffna
Litro Gas
Litro Gas Price
By Kiruththikan
எரிவாயு விநியோகம்
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான இன்றைய எரிவாயு விநியோக விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ் விநியோகம் இடம்பெறவுள்ளது.
கீழ்குறிப்பிடப்பட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக குறித்த பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், 12.5 kg எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விற்பனை விலை ரூபா 5290.00 ஆகும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.
இன்றைய எரிவாயு விநியோகம்.




1ம் ஆண்டு நினைவஞ்சலி