எரிவாயு ஊர்தியை நிறுத்தி நடு வீதியில் எரிவாயுவை பெறும் காவல்துறையினர் (படங்கள்)

Sri Lanka Police Litro Gas Sri Lanka Fuel Crisis Laugfs Gas Price
By Steephen Jun 23, 2022 05:26 AM GMT
Report

லாஃப் எரிவாயு

சமையல் எரிவாவை ஏற்றிச் செல்லும் லாஃப் எரிவாயு நிறுவனத்தின் சுமை ஊர்தி ஒன்றை நிறுத்தி, காவல்துறை உத்தியோகஸ்தர் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்ளும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பத்தில் லாஃப் எரிவாயு எப்போது மீண்டும் சந்தைக்கு வரும் திகதியை அந்த நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

எனினும் அந்த எரிவாயு நிறுவனத்தின் சுமை ஊர்தியில் கொண்டு செல்லப்பட்ட எரிவாயு கொள்கலன்களை காவல்துறையினர் பெற்றுக்கொள்வது கேள்விகளை எழுப்பியுள்ளது.

எரிவாயு ஊர்தியை நிறுத்தி நடு வீதியில் எரிவாயுவை பெறும் காவல்துறையினர் (படங்கள்) | Gas Police Laugf Sri Lanka

நாட்டில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன் சமையல் எரிவாயு கொள்கலன்களை வைத்துக்கொண்டு மக்கள் நாள் கணக்கில் வரிசைகளில் நிற்கும் சூழ்நிலையில், பொலிஸாரின் இப்படியான செயற்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியில் காவல்துறையினர் மீது அதிருப்தி அதிகரித்துள்ளதாக சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிவாயு ஊர்தியை நிறுத்தி நடு வீதியில் எரிவாயுவை பெறும் காவல்துறையினர் (படங்கள்) | Gas Police Laugf Sri Lanka

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி