வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி
By Thulsi
வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது 2024 டிசம்பர் 14 முதல் அமலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானியில் விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
உரிய திட்டத்தின் பிரகாரம் தனியார் வாகன இறக்குமதிக்கு அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அனுமதி வழங்குவதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(18) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி