வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்...!
Sri Lanka
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
Education
By Shalini Balachandran
2025 (2026) ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சையில் மொத்தம் 281,810 விண்ணப்பதாரர்களில் 176,527 பேர் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அதேநேரம், 111 விண்ணப்பதாரர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தேர்வு முடிவுகளை மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 22 வரை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்