173 கைதிகளுக்கு பொது மன்னிப்பு! வெளியாகிய சிறைச்சாலைகளின் விபரம்
Sri Lankan Tamils
Colombo
Jaffna
Sri Lankan Peoples
By Kiruththikan
பௌர்ணமி தினத்தை 173 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் பரிந்துரையின் பேரில் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றோர் மற்றும் தண்டப்பணம் செலுத்த கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட உள்ளது
மன்னிப்பு வழங்கும் சிறைச்சாலைகள்
இந்த 173 கைதிகளும் வெலிக்கடை, குருவிட்ட, மஹர, நீர்கொழும்பு, வீரவில,வரியபொல, போகம்பர, அனுராதபுரம், கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது
