நாடாளுமன்ற தேர்தல் : மொட்டு எடுத்துள்ள அதிரடி முடிவு

Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna Election
By Sumithiran Sep 29, 2024 10:02 PM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்கும் போது மாகாண சபைகள் (PC) மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் (LG) முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் 50 வயதுக்குட்பட்ட 'இளம்' வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மொட்டுவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ச(namal rajapaksa),

 இளம் வேட்பாளர்கள்

“நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்கும் போது இளம் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு முன்னுரிமை அளிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். கூடுதலாக, 50 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் சிறப்புக் கருத்தில் கொள்ளப்படுவார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் : மொட்டு எடுத்துள்ள அதிரடி முடிவு | General Elections Slpp Young Candidates

சிறிலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளர் பதவிகளில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜபக்ச தெரிவித்தார். "இந்த நியமனங்களைச் செய்வதில் இளைஞர் தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்"என்றார்.

கோட்டாபய வழியில் பயணிக்கும் அநுர குமார: ஒப்பிடும் முன்னாள் எம்.பி

கோட்டாபய வழியில் பயணிக்கும் அநுர குமார: ஒப்பிடும் முன்னாள் எம்.பி

ரணிலை ஆதரித்தவர்களுக்கு கல்தா

அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை(ranil wickremesinghe) ஆதரித்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கப்படமாட்டார்கள் என சிறிலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே தெரிவித்திருந்தது.

நாடாளுமன்ற தேர்தல் : மொட்டு எடுத்துள்ள அதிரடி முடிவு | General Elections Slpp Young Candidates

விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதுடன், சில உறுப்பினர்களை கட்சிக்குள் அவர்கள் வகித்த பதவிகளில் இருந்தும் நீக்கியுள்ளது. மொட்டுவின் மத்திய குழு விக்ரமசிங்கவை ஆதரிப்பதை விட அதன் சொந்த ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்த பின்னர், கட்சியின் வேட்பாளராக நாமல் பரிந்துரைக்கப்பட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைவதென்ற பேச்சுக்கே இடமில்லை : விக்னேஸ்வரன் ஆணித்தரம்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைவதென்ற பேச்சுக்கே இடமில்லை : விக்னேஸ்வரன் ஆணித்தரம்

எவ்வாறாயினும், கணிசமான எண்ணிக்கையிலான மொட்டு உறுப்பினர்கள் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவித்தனர். இந்த உறுப்பினர்கள் பின்னர் ஒரு தனி அரசியல் கூட்டணியை உருவாக்கினர், பொதுச் செயலாளர் பதவி முன்னாள் அமைச்சரும் மொட்டுவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டொக்டர் ரமேஷ் பத்திரனவுக்கு வழங்கப்பட்டது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020