தமிழ்மக்கள் விரோதப்போக்குக்கு ஜெனிவாவில் கண்டனம்
Tamils
Geneva
Tamil diaspora
SL Protest
Sri Lankan political crisis
By Vanan
ஜெனிவாவில் உள்ள மனித உரிமைப் பேரவை முன்றலில் இன்று கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அப்பட்டமான, பொய்களை கூறி தமிழ் மக்களின் பிரச்சினைகளை மழுங்கடிக்க முனைந்ததாக குற்றம்சுமத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பீரிஸின் கொடும்பாவி எரிக்கப்பட்ட நிலையில் இன்று இந்தப்போராட்டம் இடம்பெற்றிருந்தது.



அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி