15 லட்சம் மனித உயிர்களால் எழுதப்பட்ட இரத்த சரித்திரம்!!
genocide #turkey #Armenian genocide #unmaiyin tharisanam
By Vanan
மிகக் கொடூரமான ஒரு இன அழிப்பு - அந்த இன அழிப்பில் சுமார் எட்டு முதல் 15 இலட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
பெண்களை நிர்வாணமாக்கி சிரியாவின் பாலைவனத்தில் நடக்கவைத்து துடிக்கத் துடிக்க படுகொலை செய்த பயங்கரமான ஒரு இன அழிப்பு. 'இனப் படுகொலை' என்ற வார்த்தைக்கு அர்த்தம் கற்பித்த ஒரு வரலாற்றுச் சம்பவம்!
படுகொலை செய்யப்பட்டவர்கள் : ஆர்மேனியக் கிறிஸ்தவர்கள் - படுகொலை செய்தவர்கள் : துருக்கிய ஒட்டோமான் பேரரசின் இராணுவத்தினர்.
20ஆம் நூற்றாண்டின் முதலாவது இன அழிப்பு என்று வரலாற்றில் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ள 'ஆர்மேனிய இன அழிப்பின்' பின்னணி பற்றிப் பார்க்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' ஒளியாவணம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி