கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள பரிசுத்தொகை

Sri Lanka Cricket Sri Lankan Peoples 2023 Asia Cup
By Dhilak Dec 06, 2023 01:50 PM GMT
Report

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது மைதான ஊழியர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பரிசுத் தொகை விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரிசுத்தொகைக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதான ஊழியர்கள் மற்றும் பல்லேகல மைதான ஊழியர்கள் உரிமையுடையவர்கள் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தின் மைதான ஊழியர்கள் 138 பேருக்கும், பல்லேகல மைதானத்தின் மைதான ஊழியர்கள் 115 பேருக்கும் வரும் வெள்ளிக்கிழமை பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

ஜனவரியில் இருந்து இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்: ரணில் அதிரடி

ஜனவரியில் இருந்து இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்: ரணில் அதிரடி


பரிசுத்தொகை

இதற்காக ஆசிய கிரிக்கட் பேரவையினால் 25,000 டொலர்களும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் 25,000 டொலர்களும் வழங்கப்பட்டுள்ளன.

கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள பரிசுத்தொகை | Gift Price For Sri Lanka Ground Staff

இந்நிலையில், விநியோகிக்கப்படவுள்ள மொத்தத் தொகை 16 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

மேலும், நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மைதான ஊழியர்களுக்கு இந்த பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: பிரித்தானியா எடுத்துள்ள சிறந்த தீர்மானம்

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: பிரித்தானியா எடுத்துள்ள சிறந்த தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..! 


ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007