இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான இஞ்சி இந்தியாவில் பறிமுதல்

Ginger Sri Lanka India Ramanathapuram
By Sathangani Jun 13, 2024 07:14 AM GMT
Report

இந்தியாவிலிருந்து (India) இலங்கைக்கு (Sri Lanka) கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான சமையல் இஞ்சி மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் (Ramanathapuram) மாவட்டம் மரைக்காயர் பட்டினம் கடற்கரை அருகே வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 இலட்சம் ரூபா மதிப்பிலான 60 மூட்டை சமையல் இஞ்சி மூட்டைகள் இன்று (13) கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த இஞ்சி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குவைத்தில் பாரிய தீ விபத்து: தமிழர்கள் உட்பட 49 பேர் உயிரிழப்பு

குவைத்தில் பாரிய தீ விபத்து: தமிழர்கள் உட்பட 49 பேர் உயிரிழப்பு

சட்டவிரோத கடத்தல் 

ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் இந்த கடற்கரையிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடல் அட்டை, சமையல் மஞ்சள், ஏலக்காய், பீடி இலை, சமையல் இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் அதிகளவு கடத்தப்பட்டு வருகிறது.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான இஞ்சி இந்தியாவில் பறிமுதல் | Ginger To Be Smuggled From India To Sri Lanka

இந்த நிலையில் இன்று அதிகாலை மரைக்காயர் பட்டினம் கடற்கரையிலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு சமையல் இஞ்சி கடத்த இருப்பதாக மண்டபம் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் நேற்று இரவு (12) குறித்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் மீன் வைக்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தினர்.

வங்கியில் இலட்சக் கணக்கில் மோசடி : கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

வங்கியில் இலட்சக் கணக்கில் மோசடி : கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

அப்போது மரைக்காயர் பட்டினம் கடற்கரை ஓரமாக உள்ள வீட்டின் பின்புறம் இருந்து 60 சாக்கு மூட்டைகளில் சுமார் 2 தொன் எடை உள்ள சமையல் இஞ்சி பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான இஞ்சி இந்தியாவில் பறிமுதல் | Ginger To Be Smuggled From India To Sri Lanka

இதையடுத்து இஞ்சி மூட்டைகளை மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு எடுத்து வந்து குறித்த வீட்டின் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் சமையல் இஞ்சி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்தமை தெரியவந்துள்ளதுடன் பறிமுதல் செய்யப்பட்ட இஞ்சி இந்திய மதிப்பு சுமார் 3 இலட்சம் ரூபாவாக இருக்கலாம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இணையத்தில் வெளியாகும் சிறுவர்களின் ஆபாச காணொளிகள் : அரசு அதிரடி நடவடிக்கை

இணையத்தில் வெளியாகும் சிறுவர்களின் ஆபாச காணொளிகள் : அரசு அதிரடி நடவடிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி