17 வயது சிறுமியை 2 வருடங்களாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய தமிழ் காவல்துறையினர் - யாழில் சம்பவம்
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By pavan
யாழ்.பருத்தித்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு ஆண்டுகளாக சிறுமியொருவரை இரண்டு தமிழ் காவல்துறையினர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தும் காணொளியை பதிவு செய்து அதனை வைத்து மிரட்டி தொடர்ச்சியாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிவாரணம் வழங்குவதாகத் தெரிவித்து 17 வயதான சிறுமியை இரண்டு தமிழ்ப் காவல்துறையினர் அழைத்துச் சென்று, யாரும் இல்லாத வீட்டில் வைத்து வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்