தங்கப் பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் - சடுதியாக வீழ்ச்சியடைந்த விலை!
Gold Price in Sri Lanka
Exchange Rate
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Kalaimathy
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், இன்றைய தினம் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றம் தொடர்பில் பட்டியல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், கொழும்பு செட்டியார் தெருவில் தங்கத்தின் விலை இன்று குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
தங்கத்தின் இன்றை விலை
அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ஒரு லட்சத்து 79 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேநேரம், 22 கரட் தங்கப்பவுண் ஒன்று ஒரு லட்சத்து 64 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் பதிவான விலை
மேலும் உலக சந்தையில், தங்க விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்கு பிரதான காரணமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்