சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை: இன்றைய தங்க நிலவரம்
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Vanan
இலங்கையில் தங்கத்தின் விலை சுமார் 15,000 - 17,000 ரூபாவால் குறைந்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி காரணமாக தங்கத்தின் விலை பாரியளவில் குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை
இன்று 24 கரட் தங்கம் ஒன்றின் விலை ரூ.170,500 ஆகவும், 21 கரட் தங்கத்தின் விலை ரூ.157,500 ஆகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை ஜூவல்லரி சங்கத்தை மேற்கோள்காட்டி இந்த விலை விபரங்கள் வெளிவந்துள்ளன.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி