தொடர் வீழ்ச்சி கண்ட தங்கத்தின் விலை - இன்றைய தங்க விலை விபரம்!
உலக சந்தையில் இன்றையதினம்(25) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 643,851 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது.
இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய விலை விபரம்
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 22,720.
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 181,700.
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,830
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 166,650
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,880
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 159,050
