தொடர் வீழ்ச்சி காணும் தங்கத்தின் விலை..! - இன்றைய தங்க விலை விபரம்
உலக சந்தையில் இன்றையதினம்(11) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 639,919 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது.
இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய விலை விபரம்
அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 158,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 22,580.
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 180,600
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,700
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 165,600
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,760
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 158,100


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
6 நாட்கள் முன்