தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்..! தங்க நிலவரம்
Central Bank of Sri Lanka
Gold Price in Sri Lanka
Exchange Rate
Today Gold Price
By Kiruththikan
உலக சந்தை
சமீப காலமாக உலக சந்தையில் தங்கம் விலையானது உயர்வடைந்து வருகின்றது.
அமெரிக்க பத்திர சந்தையின் வட்டி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு தங்கம் விலையானது உயர்ந்துள்ளது என எதிர்வு கூறப்படுகின்றது.
மேலும், கச்சா எண்ணெய் விலையானது வரும் வாரத்தில் தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அமையலாம் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இது பணவீக்கத்தினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளமையினால் தங்க விலையானது கச்சா எண்ணெய் விலையை பொறுத்து மாறுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1806.75 டொலராக வர்த்தகமாகி வருகின்றது.
இதேவேளை, வெள்ளி விலை சற்று அதிகரித்து, 20.358 டொலராகவும் காணப்படுகிறன்றது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி