வினோதமான முறையில் கடத்தப்பட்ட 01 கோடி மதிப்புள்ள தங்கம்..! சென்னையில் சிக்கிய இலங்கை பெண்கள்

Sri Lanka Gold smuggling India
By pavan 1 வாரம் முன்

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சுமார் ஒரு கோடி 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்திச்சென்ற 2 இலங்கை பெண்களை அந்நாட்டு சுங்கத்தினர் கைது செய்துள்ளனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, இலங்கையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் வந்திறங்கிய 2 இலங்கை பெண்கள் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டனர்.

 516 கிராம் தங்கம்

வினோதமான முறையில் கடத்தப்பட்ட 01 கோடி மதிப்புள்ள தங்கம்..! சென்னையில் சிக்கிய இலங்கை பெண்கள் | Gold Smuggling In India Gold Necklaces New Method

அத்துடன், அவர்களது உடைமைகளை சோதனை செய்யப்பட்டதுடன், பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனையிடப்பட்டனர்.

அதன்போது 2 பெண்களும் தமது உள்ளாடைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் இருந்து 25 லட்சத்து 73 ஆயிரம் இந்திய ரூபா (சுமார் 1.1 கோடி இலங்கை ரூபா) மதிப்புள்ள 516 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பில் மேற்படி 2 பெண்களையும் கைது செய்த தமிழக சுங்க அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Düsseldorf, Germany

27 Jan, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, London, United Kingdom

07 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, மானிப்பாய், சென்னை, India, Bezons, France

07 Feb, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், நல்லூர், Toronto, Canada

06 Feb, 2023
மரண அறிவித்தல்

வேலணை பள்ளம்புலம், வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

03 Feb, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, மெல்போன், Australia

03 Feb, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, Maple, Canada

29 Jan, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

05 Feb, 2023
மரண அறிவித்தல்

ஆலங்குளம், கொக்காவில் வீதி

05 Feb, 2023
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, Wentworthville, Australia

03 Feb, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Stouffville, Canada

05 Feb, 2023
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

திருநகர், உரும்பிராய் வடக்கு

08 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 1ம் வட்டாரம், கனடா, Canada

06 Feb, 2021
நன்றி நவிலல்

கல்வியங்காடு, London, United Kingdom

05 Jan, 2023
நன்றி நவிலல்

ஆனைப்பந்தி, Vaudreuil, Canada

06 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுவைதீவு, உருத்திரபுரம், Basel, Switzerland

06 Feb, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

01 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், பிரான்ஸ், France

19 Jan, 2022
நன்றி நவிலல்

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Scarborough, Canada

10 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Guelph, Canada

06 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியபுளியங்குளம், ஈச்சங்குளம், வைரவபுளியங்குளம்

05 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, மல்லாகம், மெல்போன், Australia

05 Feb, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Montreuil, France

06 Feb, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை

03 Feb, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன், Saint-Ouen-l'Aumône, France

01 Feb, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, அல்லைப்பிட்டி, கொழும்பு, La Chaux-de-Fonds, Switzerland

03 Feb, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சுவிஸ், Switzerland

29 Jan, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, Noisy-le-Grand, France

01 Feb, 2023
மரண அறிவித்தல்

Anaipanthy, சுண்டுக்குழி, சென்னை, India, Staten Island, United States

30 Jan, 2023