தங்கத்தால் ஆன தமிழ் ஓலைச்சுவடி - ஐரோப்பாவில் அதிசயம்
Europe
Gold
By Kiruththikan
டென்மார்க்கில் தங்க ஓலை ஒன்றை பத்தாகவும் அது தமிழர்கலுக்குரியது எனவும் Dr.சுபாஷினி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதே போல் தமிழர்களின் வியத்தகு பொக்கிசங்கள் பல ஐரோப்பாவில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஐரோப்பிய நாட்டை பொறுத்தவரையில் ஆவணங்களை மிக பத்திரமாக பாதுகாப்பாதாகவும் மேலும் அவற்றை நவீன முறையில் கணினி தொழில் நுட்பத்துக்குள் கொண்டு வருகின்றார்கள் எனவும் தெரிவித்த அவர் இந்தியாவில் இவ்வாறான முக்கிய செயற்பாடு இல்லை எனவும் குற்றம் சுமத்தினார்.
Dr. சுபாஷினி அவர்கள் கலந்து கொண்ட ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சி
5ம் ஆண்டு நினைவஞ்சலி