வியாபாரிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் : ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன்

Shehan Semasinghe Asian Development Bank
By Sathangani Jan 09, 2024 10:26 AM GMT
Report

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மேலும் 100 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்திருந்தார்.

இன்றைய தினம் (09) நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து அவர் தெரிவிக்கையில்..

நீர்வேலியில் ஆசிரியரின் வீட்டில் அதிகாலை வேளையில் திருட்டு (படங்கள்)

நீர்வேலியில் ஆசிரியரின் வீட்டில் அதிகாலை வேளையில் திருட்டு (படங்கள்)


100 மில்லியன் அமெரிக்கா டொலர்

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 100 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் எமக்கு வழங்கப்படவுள்ளன.

வியாபாரிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் : ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் | Good News For Traders 100 Million Funding From Adb

இதுவும் முன்னர் போன்றே, வங்கி அமைப்பு ஊடாக சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு தனி இலக்கத்துடனான வட்டி வீதத்தில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். அதற்காக இன்னும் சில மாதங்கள் செல்லும்.

2024 இல் நடக்க போவது இது தான்..! கணிப்பில் வெளிவரும் பகீர்த் தகவல்கள்

2024 இல் நடக்க போவது இது தான்..! கணிப்பில் வெளிவரும் பகீர்த் தகவல்கள்


சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு 

மேலும் கடன் உத்தரவாத நிறுவனத்தினையும் (credit guarantee institution) ஆரம்பித்து முன்னெடுத்து செல்ல உள்ளோம்.

வியாபாரிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் : ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் | Good News For Traders 100 Million Funding From Adb

இதன் முழுமையான நோக்கம் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் நலனுக்காகும்..” எனத் தெரிவித்தார்.

கோதுமை மா விலையில் மாற்றம் ஏற்படாது : முக்கிய நிறுவனங்கள் அறிவிப்பு

கோதுமை மா விலையில் மாற்றம் ஏற்படாது : முக்கிய நிறுவனங்கள் அறிவிப்பு



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025