வீடற்ற இளைஞர்களுக்கு அரசின் மகிழ்ச்சித் தகவல்

Government Employee Government Of Sri Lanka Low Income NPP Government
By Thulsi Aug 19, 2025 08:22 AM GMT
Report

நிறுவனங்களிலிருந்து சமூகமயமாக்கப்படும் இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சிறுவர் மேம்பாட்டு மத்திய நிலையத்தின் பராமரிப்பிலிருந்து சமூகமயமாக்கப்படும் மற்றும் திருமணத்தை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கு 1 மில்லியன் ரூபாய் நிதி உதவியை வழங்குவதற்காக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சரும் சமர்ப்பித்த கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் குறிஞ்சாத்தீவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள இயக்க திட்டம்

விடுதலைப் புலிகளின் குறிஞ்சாத்தீவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள இயக்க திட்டம்

நிலையான மற்றும் பாதுகாப்பான வீடு

அத்துடன், கடந்த 10 ஆண்டுகளுக்குள் நிலையான மற்றும் பாதுகாப்பான வீடு இல்லாத (30-06-2015 க்குப் பிறகு) 18 வயதை எட்டிய பிறகு நிறுவனப் பராமரிப்பிலிருந்து வெளியேறிய இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள், திருமணமானவர்கள் அல்லது திருமணம் செய்ய விரும்புபவர்கள்.

வீடற்ற இளைஞர்களுக்கு அரசின் மகிழ்ச்சித் தகவல் | Good News Houses For Low Income Families

மற்றும், 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் (குறிப்பாக பெண்கள்) சரியான குடும்பப் பின்னணி அல்லது வாழ்வாதாரம் இல்லாததால் இன்னும் சிறுவர் மேம்பாட்டு மையங்களில் தங்கியுள்ளவர்கள்.

இந்த திட்டத்தின் மூலம் நிரந்தர மற்றும் பாதுகாப்பான வீட்டைக் கட்டம் கட்டமாகவும் முறையாகவும் கட்டியெழுப்ப தயாராக முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் அச்சிடப்பட்ட பணம் குறித்து பிரதி அமைச்சர் விளக்கம்

அரசாங்கத்தினால் அச்சிடப்பட்ட பணம் குறித்து பிரதி அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் உள்ள இலங்கை ஏதிலிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள இலங்கை ஏதிலிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026