முட்டாள்தனமான முடிவுகளை எடுத்த கோட்டாபய - விளாசும் உறவினர்

Gotabaya Rajapaksa Prime minister Sri Lankan Peoples
By Sumithiran Aug 25, 2022 09:50 PM GMT
Report

20 மில்லியன் மக்கள் முட்டாள்கள் அல்ல

கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்று சிலர் தெரிவிக்கின்றனர். அது அவர்களின் தேவை, ஆனால் அவருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்குவதற்கு நாட்டின் 20 மில்லியன் மக்கள் முட்டாள்கள் அல்ல என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

இன்றையதினம் கொழும்பில் ஊடகங்களுக்கு (25) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

முட்டாள்தனமான முடிவுகளை எடுத்த கோட்டாபய - விளாசும் உறவினர் | Gota Made Some Stupid Decisions Udayanga

இலங்கையர்களின் எதிர்காலத்தையே அழித்த கோட்டாபய

கடந்த இரண்டரை வருடங்கள் தனது அனுபவங்களை அல்ல இலங்கையர்களின் எதிர்காலத்தையே கோட்டாபய அழித்துள்ளார்.

கொவிட் தொற்றுநோய் பரவியதன் போது வெளிநாடுகளில் தொழில் மற்றும் வர்த்தகத்தை இழந்தவர்கள் தமது நாட்டுக்கு வருவதற்கு தடை விதித்த ஒரே அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டாள்தனமான முடிவுகளை எடுத்த கோட்டாபய - விளாசும் உறவினர் | Gota Made Some Stupid Decisions Udayanga

முட்டாள்தனமான தீர்மானங்கள்

தன்னைச் சுற்றியிருந்த சிலரை கொழுக்க வைப்பதற்காகவே இவ்வாறான தீர்மானங்களை அவர் மேற்கொண்டதாகவும் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச எடுத்த சில தீர்மானங்கள் முட்டாள்தனமானவை என்பதால் அவரை மீண்டும் நம்பக்கூடாது என உதயங்க வீரதுங்க வலியுறுத்தினார்

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011