துமிந்த சில்வாவின் பொதுமன்னிப்பு: கோட்டாபய கூறும் காரணம்

Dumindha Silva Gotabaya Rajapaksa Sri Lankan Peoples Ministry of justice Sri lanka
By Dhilak Jan 17, 2024 10:24 AM GMT
Report

நாட்டின் நலனை கருத்தில் கொண்டே துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கியதாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சத்தியக் கடதாசியில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அந்த கடதாசியில் தனிப்பட்ட அல்லது அரசியல் தொடர்புகள் காரணமாக தான் பொதுமன்னிப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுவதை அவர் மறுத்துள்ளார்.

கோட்டாபயவினால் விடுதலை செய்யப்பட்ட துமிந்த சில்வா! மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்

கோட்டாபயவினால் விடுதலை செய்யப்பட்ட துமிந்த சில்வா! மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்


துமிந்த சில்வாவின் பொதுமன்னிப்பு

அதேவேளை, கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ அறிக்கையொன்றில் துமிந்த சில்வாவை சிறையில் வைத்திருப்பது அவரது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துமிந்த சில்வாவின் பொதுமன்னிப்பு: கோட்டாபய கூறும் காரணம் | Gotabaya Rajapaksa S Affidavit Submitted In Court 

மேலும், துமிந்த சில்வாவிற்கு தாம் பொதுமன்னிப்பை வழங்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கும் வேறு பல விடயங்கள் ஆவணங்களில் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

இந்நிலையில், நாட்டின் நலனை கருத்தில் கொண்டே துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கியதாக கோட்டாபய தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

துமிந்த சில்வாவின் பொதுமன்னிப்பு: கோட்டாபய கூறும் காரணம் | Gotabaya Rajapaksa S Affidavit Submitted In Court

துமிந்தசில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கியமை சட்டபூர்வமானதல்ல என தெரிவித்து இன்று வழங்கிய தீர்ப்பின்போதே உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.

கோட்டாபயவின் மன்னிப்பை புறந்தள்ளிய நீதிமன்றம்: இது வரலாற்று சரித்திரம் என்கிறார் சுமந்திரன்

கோட்டாபயவின் மன்னிப்பை புறந்தள்ளிய நீதிமன்றம்: இது வரலாற்று சரித்திரம் என்கிறார் சுமந்திரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026