மத்திய வங்கி ஆளுநர் பதவி தொடர்பில் அரச தலைவரின் நிலைப்பாடு!!
Central Bank of Sri Lanka
Nandalal Weerasinghe
Gotabaya Rajapaksa
Sri Lankan political crisis
By Kanna
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவே தொடர்ந்தும் பதவி வகிப்பார் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் முன்வைத்த கோரிக்கை
மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்கவை நீடிக்குமாறு அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அரச தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 21 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி