பதவி விலகல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார் கோட்டாபய!

Go Home Gota Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Anti-Govt Protest
By Kanna Jul 11, 2022 06:37 AM GMT
Report

முன்னர் அறிவித்தபடி பதவி விலகுவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

சற்றுமுன்னர் பிரதமர் ஊடகப்பிரிவு இதனை அறிவித்துள்ளது.

எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகுவதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜூன் 9 மக்கள் புரட்சி

பதவி விலகல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார் கோட்டாபய! | Gotabaya Resign Annonced Sri Lanka Politics

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை பதவி விலகக் கோரி நேற்று முன் தினம் கொழும்பில் மாபெரும் போராட்டம் ஒன்றை மக்கள் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அரச தலைவர் மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகம் என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு கைப்பற்றப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டினார் சபாநாயகர்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அரச தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து எதிர்வரும் 13ஆம் திகதி பதவியிலிருந்து விலகுவதாக அரச தலைவரால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், அரச தலைவர் பதவி விலகுவது தொடர்பில் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினராலும் சந்தேகம் வெளியிடப்பட்டு வரும் நிலையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026