பணமில்லா சலுகை தொடர்பாக அரச ஊழியர்களுக்கு வெளியான விசேட சுற்றறிக்கை..!
Government Employee
Sri Lanka
By Dharu
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால், அரச ஊழியர்கள் தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சில பணமில்லா சலுகைகளுக்கு, உழைக்கும்போது செலுத்தும் புதிய வரி (PAYE Tax) முறைமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணமில்லா சலுகைகளுக்கு குறித்த வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பணமில்லா சலுகை
இந்தநிலையில், வாகனம், எரிபொருள் கொடுப்பனவு, வீடு, மருத்துவ வசதிகள் போன்றவற்றுக்கு இவ்வாறு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி