அரச அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
Nuwara Eliya
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Sumithiran
அரச அதிகாரிகள் மீதும் தாக்குதல்
அரச அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் மக்கள் அவர்களை தாக்குவார்கள் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
ரோஹண புஸ்பகுமார
திட்டங்களை பொறுப்புடன் செயற்படுத்த வேண்டும்
எனவே தற்போதைய நெருக்கடி நிலையைப் புரிந்து கொண்டு அதனைச் சமாளிப்பதற்கான திட்டங்களை வகுப்பதில் அரச அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போதைய நிலவரத்தை புரிந்து கொண்டு அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி