கடன்களால் மாட்டிக்கொண்ட சிறிலங்கா அரசாங்கம்! (காணொலி)
UNP
Economy
SriLanka
SriLanka Goverment
SL Political
By Chanakyan
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு, 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் வெளிநாட்டு முதலீடுகள் வராமையே முக்கிய காரணம் என அரசியல் ஆய்வாளர் இதயசந்திரன் தெரிவித்துள்ளார்.
கடன்பொறிக்குள் சிறிலங்கா அரசாங்கம் சிக்கியுள்ளது. இந்த வருடம் மட்டும் 7பில்லியன்களுக்கும் அதிகமான கடன் தொகை செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் வழங்கிய செவ்வியின் முழுமையான விடயம் காணொலியில்,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி