அதிரடியாக நடக்கும் அரசியல் கைதுகள்: ஜனாதிபதி அநுரவின் நிலைப்பாடு

Anura Kumara Dissanayaka Sri Lanka
By Harrish Jan 26, 2025 06:36 AM GMT
Report

அரசாங்கம் ஒருபோதும் எந்தவொரு விசாரணைகளிலும் தலையிடாது என்றும் விசாரணைகளை மேற்கொள்பவர்களை பலப்படுத்துவதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். 

ஹோமாகம – பிட்டிபன பகுதியில் நேற்று (25) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,“இன்னும் ஓரிரு வாரங்களில் உள்நாட்டு சந்தையில், நிர்ணய விலைக்கு புறம்பாக சந்தையில் அரிசியை விற்பனை செய்யும் செயற்பாடு முற்றாக ஒழிக்கப்படும். 

தமிழரசுக் கட்சியின் அதிரடி அறிவிப்பு : 28 உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

தமிழரசுக் கட்சியின் அதிரடி அறிவிப்பு : 28 உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

அரசாங்கத்தின்  நடவடிக்கை

தற்போது உடனடியாக இதனை செய்வதற்கு முயன்றால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுவிடும்.

அதிரடியாக நடக்கும் அரசியல் கைதுகள்: ஜனாதிபதி அநுரவின் நிலைப்பாடு | Govmt Will Not Interfere Any Investigations Anura

அண்மையில் முன்னாள் அமைச்சர் ஒருவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அந்த முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளரே இங்கு கைது செய்யப்பட்டுள்ளார். 

குடும்ப ரீதியாக எவரும் கைதுசெய்யப்படவில்லை, குடும்ப ஆட்சி நிலவியமையினாலேயே முன்னாள் அமைச்சரின் மனைவியும் கைதாகினார். 

சட்டநடவடிக்கை 

9 வருடங்களாக மறைக்கப்பட்டிருந்த கோப்புகள் தற்போது திறக்கப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. 

அரசாங்கம் எந்தவொரு நபர்களையோ, வழக்குகளையோ தெரிவு செய்வதில்லை. உரிய வகையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாத்திரமே சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன.

எனவே, அரசாங்கம் எந்தவொரு விசாரணைகளிலும் தலையிடாது.” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நிலவும் மோசமான வானிலை - அதிகரிக்கும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

நிலவும் மோசமான வானிலை - அதிகரிக்கும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

பெப்ரவரியில் அதிஷ்ட மழையில் நனையப்போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

பெப்ரவரியில் அதிஷ்ட மழையில் நனையப்போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026