வெளியான புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் - யாழில் முதலிடத்தை பெற்ற பாடசாலை

Ministry of Education Jaffna Department of Examinations Sri Lanka Grade 05 Scholarship examination Education
By Thulsi Jan 24, 2025 01:25 AM GMT
Report

புதிய இணைப்பு

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் (Department of Examinations) நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் அடிப்படையில்  அதிகபட்ச வெட்டுப்புள்ளி 143 ஆகவும் குறைந்தபட்ச வெட்டுப்புள்ளி 130 ஆகவும் உள்ளது. யாழ் மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளியாக 139 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வெளியான புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் - யாழில் முதலிடத்தை பெற்ற பாடசாலை | Grade 5 Scholarship Exam Results Release Date Moe

இந்நிலையில் , யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் பரமேஸ்வரன் பிரசோதன்186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன். யாழ். ஜோன் பொஸ்கோ மாணவனான அக்சாத் ராகவன் 185 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

25 ஆண்டுகளின் பின் சாதனை 

இதேவேளை,  யாழ். வட்டு தெற்கு பகுதியில் அமைந்துள்ள யா/கார்த்திகோய வித்தியசாலையானது 25 ஆண்டுகளின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை புரிந்துள்ளது.

வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் அந்த பாடசாலையில் கல்வி பயிலும் யசோதரன் ஹன்சிகா என்ற மாணவி 151 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வெளியான புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் - யாழில் முதலிடத்தை பெற்ற பாடசாலை | Grade 5 Scholarship Exam Results Release Date Moe

அத்துடன், உடுவில் மகளிர் கல்லூரியில் 61 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி அடைந்து சாதனை படைத்துள்ளதுடன் குறித்த பாடசாலை தொடர்ந்து வலிகாம வலயத்தில் முதல்நிலை பாடசாலையாக மிளிர்ந்து வருகின்றது.

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின

முதலாம் இணைப்பு

2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

வெளியான புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் - யாழில் முதலிடத்தை பெற்ற பாடசாலை | Grade 5 Scholarship Exam Results Release Date Moe

நாடாளுமன்றத்தில் இன்று (23) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சையுடன் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, பெறுபேறு மதிப்பீட்டு நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கான இலவச காலணி : கல்வி அமைச்சரின் அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான இலவச காலணி : கல்வி அமைச்சரின் அறிவிப்பு

வெகு விரைவில் பெறுபேறு

உண்மையில் துரதிர்ஷ்டவசமானது, எமக்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டதற்கு.. . ஆனால் இதற்குக் காரணம், புலமைப் பரிசில் பரீட்சையில் ஏற்பட்ட நெருக்கடியால் நீதிமன்ற உத்தரவின் காரணமாகத் வினாத்தாள்கள் மதிப்பீட்டை நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று.

வெகு விரைவில் பெறுபேறுகளை வெளியிட நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

You may like this....


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026