யாழ்ப்பாணத்தில் பலரையும் வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா (படங்கள்)

Jaffna
By Vanan Aug 15, 2022 02:07 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவொன்று பலரையும் வியக்க வைத்துள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியின் பூநாரி மடத்தடியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பூப்புனித நீராட்டு விழாவொன்று இன்று இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் பலரையும் வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா (படங்கள்) | Great Puberty Function Jaffna Tamil Culture

இதற்காக வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவில் பகுதியில் இருந்து நிகழ்வு மண்டபம் வரை காங்கேசன்துறை வீதி வழியாக யானை, குதிரை வண்டில், கதகளி, மேளதாள வாத்தியங்கள், சகிதம் பெண் மற்றும் அவரது உறவினர்கள் பவனியாக மண்டபம் வரை அழைத்துவரப்பட்டனர்.

தென் பகுதியில் இருந்து யானை மற்றும் கதகளி கலைஞர்கள் கொண்டுவரப்பட்டு இந் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிலையில் அதனைக் காண்பதற்காக பெருமளவு மக்கள் ஒன்றுகூடினர்.

யாழ்ப்பாணத்தில் பலரையும் வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா (படங்கள்) | Great Puberty Function Jaffna Tamil Culture

யாழ்ப்பாணத்தில் பலரையும் வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா (படங்கள்) | Great Puberty Function Jaffna Tamil Culture

யாழ்ப்பாணத்தில் பலரையும் வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா (படங்கள்) | Great Puberty Function Jaffna Tamil Culture

யாழ்ப்பாணத்தில் பலரையும் வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா (படங்கள்) | Great Puberty Function Jaffna Tamil Culture

தொடர்புடைய செய்தி 

யாழில் அதிசய கோழிக்குஞ்சு - பார்க்க படையெடுக்கும் மக்கள்

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019