குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

Gujarat Titans Mumbai Indians IPL 2026
By Abi Apr 20, 2026 01:17 PM GMT
Report

நடப்பு ஐ.பி.எல் (2026) தொடரில் இன்று இடம்பெறவுள்ள 30ஆவது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த போட்டி, இன்று (20.04.2026) இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆரம்பத்தில் இரண்டு தோல்விகளைச் சந்தித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, அதிலிருந்து மீண்டு தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பதிவு செய்த நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

போரில் ரஷ்யாவின் இராணுவ உதவி! ஈரான் தரப்பு வெளியிட்ட அறிவிப்பு

போரில் ரஷ்யாவின் இராணுவ உதவி! ஈரான் தரப்பு வெளியிட்ட அறிவிப்பு

மாறுபட்ட உத்வேகம்

இதற்கு மாறாக, மும்பை இந்தியன்ஸ் அணி நட்சத்திர வீரர்களுடன் களமிறங்குகிறது.

குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை | Gujarat Titans And Mumbai Indians Teams Face Off

தோல்விகளிலிருந்து வலுவாக மீண்டு வரும் குஜராத் அணியும், தொடர் தோல்விகளுக்குப் பிறகு நிலைத்தன்மையைத் தேடி வரும் மும்பை அணியும் இன்று மாறுபட்ட உத்வேகத்துடன் இந்தப் போட்டியை எதிர்கொள்கின்றன.

இதுவரை நடைபெற்ற 5 போட்டிகளில் 3 போட்டியில் வெற்றி பெற்று குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 6 ஆவது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி  நடைபெற்ற 5 போட்டிகளில் 1 போட்டியில் மாத்திரம் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்திலும்  உள்ளது. 

அதன்படி, இன்று நடைபெறவுள்ள போட்டி இரு அணிகளுக்கும் ஒரு சவாலான போட்டியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மாறப்போகும் MV Touska குழுவின் தலைவிதி! அமெரிக்கா அரசாங்கத்தின் சொத்தாக ஈரானிய கப்பல்

மாறப்போகும் MV Touska குழுவின் தலைவிதி! அமெரிக்கா அரசாங்கத்தின் சொத்தாக ஈரானிய கப்பல்

மாறப்போகும் MV Touska குழுவின் தலைவிதி! அமெரிக்கா அரசாங்கத்தின் சொத்தாக ஈரானிய கப்பல்

மாறப்போகும் MV Touska குழுவின் தலைவிதி! அமெரிக்கா அரசாங்கத்தின் சொத்தாக ஈரானிய கப்பல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!



நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026