அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு..! இளைஞர் ஒருவர் பலி
Sri Lanka Police
Attempted Murder
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Kiruththikan
துப்பாக்கி சூடு
இன்று அதிகாலை இரத்மலானை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரத்மலானை – சில்வா மாவத்தை பகுதியை சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்தவராவார்.
துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டபோது உயிரிழந்த இளைஞரின் மனைவியும் வீட்டிலிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்கள்

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லையென்றும்
குறித்த இருவரும் தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 50 நிமிடங்கள் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி