புலிகளுடனான போரில் மக்கள் தாக்கப்பட்டது போல நீர்கொழும்பு சிறையில் தாக்கப்பட்ட கைதிகள்!
Sri Lankan Tamils
Tamils
Sri Lanka
By Shalini Balachandran
நீர்கொழும்பு சிறைச்சாலைத் தாக்குதலால் ஏற்பட்ட அழிவுகள் புலனாய்வுத்துறையின் தோல்வியால் என அரசியல் ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் பொதுமக்களை எவ்வாறு இராணுவம் தாக்கியதோ அவ்வாறு கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
இதனால் தான் இவ்வளவு பேர் இந்த கலவரத்தில் இறந்துள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாக்குதலின் பின்னணி, தற்போதைய அரசியல் களம் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி நவிலல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்