காவல்துறையின் அறிவிப்பை மீறி பயணித்த வான் மீது துப்பாக்கி பிரயோகம்
Sri Lanka Police
Colombo
Gun Shooting
By Sumithiran
ரத்மலானை - கொளுமடம சந்தியில், காவல்துறையின் அறிவிப்பை மீறி பயணித்த வான் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் வானின் சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கல்கிசை காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பில் கல்கிசை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
2 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்