காசாவில் இஸ்ரேலிடம் பெரும் எண்ணிக்கையில் சரணடையும் ஹமாஸ் உறுப்பினர்கள்
Palestine
World
Israel-Hamas War
Gaza
By Dilakshan
காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் ஹமாஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுபவர்கள் தற்போது இஸ்ரேல் இராணுவத்திடம் சரணடைந்து வருகின்றனர்.
சரணடைந்த இளைஞர்களை இஸ்ரேல் இராணுவத்தினர், கைகளை கட்ட வைத்து வெறுமனே உள்ளாடைகளுடன் நிறுத்தியும் அமர்தியும் வைத்துள்ளனர்.
அத்தோடு, ஆயுதங்களில் காணப்படும் மெகஷின்களை அகற்றி விட்டு ஆயுதங்களை கீழே வைக்கும் படியும் அறிவித்தல்கள் இஸ்ரேல் இராணுவத்தினரால் அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இவை அனைத்துமே காசாவில் இஸ்ரேல் வெற்றிப் பாதையை நோக்கி செல்வதை காட்டுகிறது.
அதன்படி, நூற்றுக்கணக்கான ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலிடம் சரணடைவது உண்மையா?காசாவில் இஸ்ரேல் உண்மையிலேயே வெற்றிப் பாதையை நோக்கி செல்கிறதா?..
இது தொடர்பான விரிவான விடயங்களை எடுத்துக் கூறுகிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகிழ்ச்சி..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி