யாழ் - சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு
Jaffna
By Vanan
யாழ் - சாவகச்சேரி சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் வீட்டு வளவை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது கைக்குண்டை கண்டெடுத்துள்ளார்.
இராணுவ முகாமில் ஒப்படைப்பு
இதையடுத்து வைத்தியர் கைக்குண்டை எடுத்துச்சென்று சாவகச்சேரி தம்பதோட்ட இராணுவ முகாம் இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளார்.
இது தொடர்பாக இராணுவத்தினரால் சாவகச்சேரி காவல்துறையினக்கு அறிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி