சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பிலான உப குழுவின் அறிக்கை அதிபரிடம் கையளிப்பு
Ranil Wickremesinghe
Sri Lanka Cricket
By Beulah
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் தலைமையில் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை உப குழு
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால், சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டது.
குறித்த குழுவினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக இதன்போது அதிபர் தெரிவித்துள்ளார் என அதிபர் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்